ஹெல்மெட் அணியாமல் செல்பவர் களை பறந்து பறந்து பிடித்து வழக்குப்போடும் காவல்துறை, கந்துவட்டியை ஒடுக்க ஒரு நட வடிக்கையும் எடுக்காதது ஏன் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.